Latest News
‘TVK’ திரைப்படத்தின் ‘நெஞ்சானத்தி’ பாடல் வெளியானது
பிரவீன் கிருஷ்ணராஜா (Praveen Krishnaraja) இயக்கத்தில் உருவாகி வரும் ‘TVK’ (தீயது வெல்லக்கேளீர்) திரைப்படத்தின் முதலாவது பாடலான ‘நெஞ்சானத்தி’, வெளியாகியுள்ளது....
‘நிலம்‘ திரைப்படத்தின் முன்னோட்டக்காட்சி செப்டெம்பர் 25 வெளியீடு
யுக்தா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் கிரிஸ் மற்றும் கிங் கஜன் ஆகியோர் நடிக்கும் ‘நிலம்‘ திரைப்படத்தின் முன்னோட்டக்காட்சி (NILAM — First Glimpse) எதிர்வரும் 25 ஆம் திகதி...
‘TVK’ திரைப்படத்தின் ‘நெஞ்சானத்தி’ பாடல் வெளியானது
பிரவீன் கிருஷ்ணராஜா (Praveen Krishnaraja) இயக்கத்தில் உருவாகி வரும் ‘TVK’ (தீயது வெல்லக்கேளீர்) திரைப்படத்தின் முதலாவது பாடலான ‘நெஞ்சானத்தி’, வெளியாகியுள்ளது. நேற்று இடம்பெற்ற பிரமாண்ட இசை மற்றும்...
இன்று ‘இருமுகம்’ திரைப்பட சிறப்புத் திரையிடல்
மட்டக்களப்பைச் சேர்ந்த கலைஞர்களால் முற்றுமுழுதாக உருவாக்கப்பட்ட ‘இருமுகம்’ திரைப்படம் இன்று (செப்டெம்பர் 27) மாலை 5.00 மணிக்கு, மட்டக்களப்பு தாழங்குடா PCA CineMax திரையரங்கில் திரையிடப்படுகிறது. கே....
‘போராட்டம்‘ திரைப்படத்தின் முதல் சிறப்புத் திரையிடல்
பாஸ்கரன் கந்தையா தயாரிப்பில் ராஜ் சிவராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘போராட்டம்‘ திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2 ஆம் திகதி முதல் உலகளவில் வெளியாகவுள்ள நிலையில், முதல் சிறப்புத்...
பிரான்ஸில் பிரம்மாண்டமாகத் திரையிடப்பட்ட ‘கலங்கரை‘ திரைப்படம்!
மன்மதன் பாஸ்கியின் எழுத்து இயக்கத்தில் உருவாக்கப்பட்ட ‘கலங்கரை‘ திரைப்படம் கடந்த 11 ஆம் திகதி பிரான்ஸில் சிறப்புத் திரையிடலாக திரையிடப்பட்டது. 1000 இருக்கைகள் கொண்ட பிரான்ஸின் முன்னணி...
ஒக்டோபர் 30 முதல் ‘மனிதீ‘ – இலங்கை முழுவதும் வெளியீடு!
TRM Pictures தயாரிப்பில் MJ நிதர்சன் இயக்கத்தில் AK கமல் ஒளிப்பதிவில் பத்மயன் சிவாவின் இசையமைப்பில் உருவான ‘மனிதீ‘ திரைப்படம், எதிர்வரும் 30 ஆம் திகதி முதல்...
செல்வின் தாஸ் 12 வேடங்களில் அசத்திய ‘கூத்தாடி‘ – அவுஸ்ரேலியாவில் நாளை விசேட திரையிடல்!
Azonway Pictures தயாரிப்பில் செல்வின் தாஸ் நடிப்பில் கவாஸ்கர் காளியப்பன் இயக்கத்தில் உருவாகி பல சர்வதேச விருதுகளை வென்ற ‘கூத்தாடி‘ திரைப்படம் நாளை (18) அவுஸ்ரேலியாவில் திரையிடப்படுகின்றது....
ஒக்டோபர் 23 ஆம் திகதி முதல் திரையரங்குகளில் வீரம் உடையாது
கர்ணன் படைப்பகம் தயாரிப்பிலும் Marathan boys Entertainment இணைத்தயாரிப்பிலும் சின்னராசா விண்ணிதன் இயக்கத்திலும் உருவாகியுள்ள ‘வீரம் உடையாது‘ திரைப்படம் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் உங்கள்...
வெளியாகியது குவேயின் ‘அதிதி‘ பாடல்!
பத்மயன் சிவாவின் இசையிலும் குவேந்திரன் கணேசலிங்கத்தின் வரிகளிலும் உருவான ‘அதிதி‘ காணொளிப்பாடல் வெளியாகியுள்ளது. இது, சஞ்ஜனா பகிரதனின் முதல் தனிப்பாடலாகும். அவருடன் இணைந்து பிரபாகரன் சங்கீர்த்தன் இதனைப்பாடியுள்ளார்....
ஆஸ்திரேலியாவில் திரையிடப்பட்ட ‘கூத்தாடி’ திரைப்படத்திற்கு ‘The Matrix’ தயாரிப்பாளர் Andrew Mason பாராட்டு
Azonway Pictures தயாரிப்பில், செல்வின் தாஸ் தயாரித்து 12 வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்த ‘கூத்தாடி’ திரைப்படத்தின் சிறப்புத் திரையிடல், ஒக்டோபர் 18ஆம் திகதி ஆஸ்திரேலியாவில் சிறப்பாக நடைபெற்றது....
‘LOVE3’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா
இலங்கை மற்றும் இந்தியக் கலைஞர்களின் கூட்டுப் பங்களிப்பில் உருவான முழுநீளத் திரைப்படமான ‘LOVE3’ திரைப்படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா நேற்று மட்டக்களப்பு பெரியகல்லாறில் நடைபெற்றது. இந்திய...
