‘LOVE3’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா
இலங்கை மற்றும் இந்தியக் கலைஞர்களின் கூட்டுப் பங்களிப்பில் உருவான முழுநீளத் திரைப்படமான ‘LOVE3’ திரைப்படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா நேற்று மட்டக்களப்பு பெரியகல்லாறில் நடைபெற்றது. இந்திய மற்றும் இலங்கை நண்பர்கள் நால்வரின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இந்திய சினிமா நட்சத்திரங்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இத்திரைப்படத்தில் ‘தீம்‘ இசை உட்பட மொத்தம் 11 பாடல்கள் இடம்பெற்றுள்ளதுடன், அவற்றை 36 பாடகர்கள் பாடியுள்ளனர். இவர்களில் 30......
