யுக்தா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் கிரிஸ் மற்றும் கிங் கஜன் ஆகியோர் நடிக்கும் ‘நிலம்‘ திரைப்படத்தின் முன்னோட்டக்காட்சி (NILAM — First Glimpse) எதிர்வரும் 25 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்தப்படத்தை சுரேஸ் கந்தசாமி இயக்குகின்றார்.
MUSIC – AROSH CAMILUS
DOP – CHINTHAKA SOMAKEERTHY
EDITOR – SINTHUJAN
DI EXR STUDIO
COLORIST & VFX – SINX FX
MIXING – PRASHANTH KRISHNAPILLAI
ART DIRECTOR – VS SINTHU
TITLE DESIGN- ARANYAN
TITLE ANIMATION – SINX FX
PUBLICITY DESIGNS- RAJEEVAN & THUSIKARAN
ARTIST – KRISH | KING KAJAN | SACHINI CHATHURAANGI
PRODUCED BY KING KAJAN
