Category : Srilanka Cinema News

Cinema NewsSrilanka Cinema News

‘LOVE3’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

canadatamilmovies
இலங்கை மற்றும் இந்தியக் கலைஞர்களின் கூட்டுப் பங்களிப்பில் உருவான முழுநீளத் திரைப்படமான ‘LOVE3’ திரைப்படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா நேற்று மட்டக்களப்பு பெரியகல்லாறில் நடைபெற்றது. இந்திய மற்றும் இலங்கை நண்பர்கள் நால்வரின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இந்திய சினிமா நட்சத்திரங்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இத்திரைப்படத்தில் ‘தீம்‘ இசை உட்பட மொத்தம் 11 பாடல்கள் இடம்பெற்றுள்ளதுடன், அவற்றை 36 பாடகர்கள் பாடியுள்ளனர். இவர்களில் 30......
Cinema NewsSrilanka Cinema News

வெளியாகியது குவேயின் ‘அதிதி‘ பாடல்!

canadatamilmovies
பத்மயன் சிவாவின் இசையிலும் குவேந்திரன் கணேசலிங்கத்தின் வரிகளிலும் உருவான ‘அதிதி‘ காணொளிப்பாடல் வெளியாகியுள்ளது. இது, சஞ்ஜனா பகிரதனின் முதல் தனிப்பாடலாகும். அவருடன் இணைந்து பிரபாகரன் சங்கீர்த்தன் இதனைப்பாடியுள்ளார். Music: Siva Pathmayan (Pathmayan Sivananthan) Lyrics: Kuventhiran K (குவேந்திரன் கணேசலிங்கம்) Produced by: Pon Manjula Co-production: Jeevani(JeeVani Thavapalan) Story & Direction: Sarangan Ravindran (Sarangan Ravindran) Vocals: Sanjana Bhahirathan & Prabakaran Shangeerththan......