Author : canadatamilmovies

ஆஸ்திரேலியாவில் திரையிடப்பட்ட ‘கூத்தாடி’ திரைப்படத்திற்கு ‘The Matrix’ தயாரிப்பாளர் Andrew Mason பாராட்டு

canadatamilmovies
Azonway Pictures தயாரிப்பில், செல்வின் தாஸ் தயாரித்து 12 வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்த ‘கூத்தாடி’ திரைப்படத்தின் சிறப்புத் திரையிடல், ஒக்டோபர் 18ஆம் திகதி ஆஸ்திரேலியாவில் சிறப்பாக நடைபெற்றது. ஆஸ்திரேலியத் தமிழ்த் திரைப்படச் சங்கத்தின் (TFAA) ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், திரைப்படக் கலைஞர்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இலங்கையில் இருந்து சென்ற அரசியல் பிரமுகரும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவருமான பொ.ஐங்கரநேசனும்......

வெளியாகியது குவேயின் ‘அதிதி‘ பாடல்!

canadatamilmovies
பத்மயன் சிவாவின் இசையிலும் குவேந்திரன் கணேசலிங்கத்தின் வரிகளிலும் உருவான ‘அதிதி‘ காணொளிப்பாடல் வெளியாகியுள்ளது. இது, சஞ்ஜனா பகிரதனின் முதல் தனிப்பாடலாகும். அவருடன் இணைந்து பிரபாகரன் சங்கீர்த்தன் இதனைப்பாடியுள்ளார். Music: Siva Pathmayan (Pathmayan Sivananthan) Lyrics: Kuventhiran K (குவேந்திரன் கணேசலிங்கம்) Produced by: Pon Manjula Co-production: Jeevani(JeeVani Thavapalan) Story & Direction: Sarangan Ravindran (Sarangan Ravindran) Vocals: Sanjana Bhahirathan & Prabakaran Shangeerththan......

ஒக்டோபர் 23 ஆம் திகதி முதல் திரையரங்குகளில் வீரம் உடையாது

canadatamilmovies
கர்ணன் படைப்பகம் தயாரிப்பிலும் Marathan boys Entertainment இணைத்தயாரிப்பிலும் சின்னராசா விண்ணிதன் இயக்கத்திலும் உருவாகியுள்ள ‘வீரம் உடையாது‘ திரைப்படம் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் உங்கள் அருகில் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த திரைப்படத்திற்கு நெவில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருப்பதுடன், நிவேன் சந்திரசேகர் படத்தொகுப்பாளராகவும் துணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். பிரசாந்த் கிருஸ்ணபிள்ளை இசையமைத்துள்ளார். ஒப்பனை : Agal By-shaki உதவி இயக்குனர் : Sivakumar Jathurshan......

செல்வின் தாஸ் 12 வேடங்களில் அசத்திய ‘கூத்தாடி‘ – அவுஸ்ரேலியாவில் நாளை விசேட திரையிடல்!

canadatamilmovies
Azonway Pictures தயாரிப்பில் செல்வின் தாஸ் நடிப்பில் கவாஸ்கர் காளியப்பன் இயக்கத்தில் உருவாகி பல சர்வதேச விருதுகளை வென்ற ‘கூத்தாடி‘ திரைப்படம் நாளை (18) அவுஸ்ரேலியாவில் திரையிடப்படுகின்றது. இலங்கைத் தமிழ் சினிமாவின் சர்வதேசப் பயணத்தில் மற்றுமொரு முக்கிய நிகழ்வாக இந்தச் சிறப்புத் திரையிடல் இடம்பெறவுள்ளது. இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக நாடளாவிய ரீதியில் 25 திரையரங்குகளில் வெளியிடப்பட்ட ‘கூத்தாடி’ திரைப்படம், இரண்டு வாரங்கள் வெற்றிகரமாகத் திரையிடப்பட்டது. தற்போது ஆஸ்திரேலிய......