Cinema News

‘TVK’ திரைப்படத்தின் ‘நெஞ்சானத்தி’ பாடல் வெளியானது

பிரவீன் கிருஷ்ணராஜா (Praveen Krishnaraja) இயக்கத்தில் உருவாகி வரும் ‘TVK’ (தீயது வெல்லக்கேளீர்) திரைப்படத்தின் முதலாவது பாடலான ‘நெஞ்சானத்தி’, வெளியாகியுள்ளது.

நேற்று இடம்பெற்ற பிரமாண்ட இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டைத் தொடர்ந்து, இப்பாடல் @TrackMusicsIndia என்ற தளத்தில் வெளியாகியுள்ளது.

​இசை & பாடகர்: சகிஷ்ணா சேவியர் (Sagishna Xavier)

​வரிகள்: பிரவீன் கிருஷ்ணராஜா (Praveen Krishnaraja)

​வரைகலை வீடியோ (Lyrical Video): அரவிந்த் ஸ்கைவால்கர் (Aravinth Skywalkar)

​ஒலிக் கலவை (Mixing & Mastered): கிபி (Kibi)

​ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

‘LOVE3’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

canadatamilmovies

பிரான்ஸில் பிரம்மாண்டமாகத் திரையிடப்பட்ட ‘கலங்கரை‘ திரைப்படம்!

canadatamilmovies

ஒக்டோபர் 30 முதல் ‘மனிதீ‘ – இலங்கை முழுவதும் வெளியீடு!

canadatamilmovies

Leave a Comment