பத்மயன் சிவாவின் இசையிலும் குவேந்திரன் கணேசலிங்கத்தின் வரிகளிலும் உருவான ‘அதிதி‘ காணொளிப்பாடல் வெளியாகியுள்ளது.
இது, சஞ்ஜனா பகிரதனின் முதல் தனிப்பாடலாகும். அவருடன் இணைந்து பிரபாகரன் சங்கீர்த்தன் இதனைப்பாடியுள்ளார்.
Music: Siva Pathmayan (Pathmayan Sivananthan)
Lyrics: Kuventhiran K (குவேந்திரன் கணேசலிங்கம்)
Produced by: Pon Manjula
Co-production: Jeevani(JeeVani Thavapalan)
Story & Direction: Sarangan Ravindran (Sarangan Ravindran)
Vocals: Sanjana Bhahirathan & Prabakaran Shangeerththan (Prabakaran Shangeerththan)
Editor: VFXNeethan (Vfx Neethan)
Filmed by: Infinity Films
Audio Recording: Charouram Studio(Charou Ram)
Designs: Rajeevan Thayaparan (Rajeevan Thayaparan)
