Cinema NewsSrilanka Movies

‘போராட்டம்‘ திரைப்படத்தின் முதல் சிறப்புத் திரையிடல்

பாஸ்கரன் கந்தையா தயாரிப்பில் ராஜ் சிவராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘போராட்டம்‘ திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2 ஆம் திகதி முதல் உலகளவில் வெளியாகவுள்ள நிலையில், முதல் சிறப்புத் திரையிடல் இன்று (27) கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது.

கிளிநொச்சி சேரன் திரையரங்கில் மாலை 06.30 மணிக்கு இந்த திரையிடல் இடம்பெறுகின்றது. இதற்கான ரிக்கெட்டுக்களை முற்பதிவு செய்து கொள்ளலாம்.

இதனைத் தொடர்ந்து இன்று கனடாவிலும் சிறப்புத் திரையிடல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. படத்தின் தயாரிப்பாளர் கந்தையா பாஸ்கரன் இந்நிகழ்வில் கலந்து கொள்வதுடன், பிரபல இயக்குநர் மிஸ்கினும் இதில் பங்கேற்கின்றார்.

Related posts

வெளியாகியது குவேயின் ‘அதிதி‘ பாடல்!

canadatamilmovies

வீரம் உடையாது | Veeram Udaiyaadhu

canadatamilmovies

‘LOVE3’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

canadatamilmovies

Leave a Comment