Cinema NewsSrilanka Movies

இன்று ‘இருமுகம்’ திரைப்பட சிறப்புத் திரையிடல்

மட்டக்களப்பைச் சேர்ந்த கலைஞர்களால் முற்றுமுழுதாக உருவாக்கப்பட்ட ‘இருமுகம்’ திரைப்படம் இன்று (செப்டெம்பர் 27) மாலை 5.00 மணிக்கு, மட்டக்களப்பு தாழங்குடா PCA CineMax திரையரங்கில் திரையிடப்படுகிறது.

கே. கிஷாந்த் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் ப.முரளிதரன், தனுஸ்கா ரமேஸ், பிரதிஜன், துஸி மயூரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

‘‘பாதையை அமைத்துவிட்டோம். வெற்றியைத் தீர்மானிப்பது நீங்கள்‘‘ என்ற கோஷத்துடன், திரையில் ‘இருமுகம்’ ஐ கண்டு களிக்க குடும்பம் குடும்பமாக அழைக்கின்றது படக்குழு.

Related posts

கண்ணம்மா | Kannamma

canadatamilmovies

ஒக்டோபர் 23 ஆம் திகதி முதல் திரையரங்குகளில் வீரம் உடையாது

canadatamilmovies

பொம்மை | Bommai

canadatamilmovies

Leave a Comment