ஒருத்தி பாகம் - 2 ( Movie)
கனடாவில் முதல் முறையாக ஒரு தமிழ் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் “ஒருத்தி-2”. கனடிய ஐரோப்பிய தமிழக தமிழீழ கலைஞர்களின் உருவாக்கத்தில் CANADA, FRANCE, ENGLAND, NORWAY ஆகிய நாடுகளில் திரையிட்டு பார்வையாளர்களின் அபிமானத்தை பெற்ற P.s.Suthakaranனின் எழுத்து இயக்கத்தில் “ஒருத்தி-2”. Production: P S Cine Arts Producer: Anusha Suthakaran Director: Ps. Suthakaran Cinematography: JeevanRam Jeyam & Theepan Rajalingam Editing: Easwaramoorthy Audio: Theepan Rajalingam Music Score: Pravinkumar Music: Babu Jeyakanthan & Sri vijay Assistant Director: Ramalingam & Ruthran Lyrics: Varun Thushiyanthan Cast: Kalaivani, Jeyaprakash, Danesh, Arun, Srimurugan, Shantha Somaskantha, Ravi Paramanathan, Selvajothi, Thayanithi, Gunapalan, Sureshraja, Thiviyarajan, Kamilla Singers: Sinmayee, Prabha, Sahana, Srivijay www.canadatamilmovies.com GEC TV
Lyrical Video
ஒருத்தி பாகம் - 1 ( Movie)
கனடிய ஐரோப்பிய தமிழக தமிழீழ கலைஞர்களின் உருவாக்கத்தில் முதன் முதலாக கனடாவிலும் யாழ்ப்பாணத்திலும் படமாக்கப்பட்ட முதல் திரைப்படம். CANADA, USA, ENGLAND, SWISS, GERMANY, NORWAY, FRANCE, INDIA ஆகிய உலக நாடுகளில் 2019இல் திரையிட்டு பார்வையாளர்களின் பாராட்டைப்பெற்ற பி ஸ் சுதாகரனின் "ஒருத்தி" திரைப்படம் . Production: P S Cine Arts Producer: Anusha Suthakaran Director: Ps. Suthakaran Cinematography: JeevanRam Jeyam Editing: Easwaramoorthy Audio: Theepan Rajalingam Music: Pravinkumar Assistant Director: Janakan and Ramalingam Lyrics: Ku karthick, Vadivarasu, Kiru Dance: Prima Dance, Krishna Master Cast: Jeyaprakash, Jonny, Mathivasan, Kothaiamuthan, Sribavan, Vythegi, Sathees, St Senthilnathan, Kamalbarathy, Dimple, David, Priya, Robert...... www.oliparappu.com